கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகத்தர்களுக்கு விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா இன்று (07) பேராசிரியர் வீ. கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.ரூ. 40 மில்லியன் செலவில் 8 விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் பி.கனகசிங்கம்...