- கொழும்பு துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் வலியுறுத்தி கலந்துரையாடல்- தி ஹிந்து செய்தி வெளியீடுஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துள்ளதாக, இந்திய செய்தி நிறுவனமான, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்புத் துறைமுகத்திலுள்ள...