கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் நேற்று (25) பிற்பகல் ஏற்பட்ட பாரவூர்தி - துவிச் சக்கர வண்டி விபத்தில் 60 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை வெலிக்கந்தை பகுதியில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பஸ்...