பிரித்தானிய இளவரசி டயானாவின் வாழ்க்கையை பிரதிபலித்து தயாரிக்கவுள்ள ஹொலிவூட் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில், அமெரிக்காவின் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இளவரசி டயானாவின் திருமண வாழ்க்கை மற்றும் அது முறிவடைந்தமையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம்...