திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தனது 94 ஆவது வயதில் காலமானார்.கடந்த சில தினங்களாக மிக கவலைக்கிடமான நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர். இன்று (07) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய...