அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் (IUSF) எதிர்ப்பு பேரணியை கலைக்க, கொழும்பு பல்கலைகழகத்திற்கு முன்பாக பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வசந்த முதலிகே உள்ளிட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி...