லேக் ஹவுஸ் நிறுவன முன்னாள் ஊடகவியலாளர்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்பட ஊடகவியலாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார்.கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள்...