- 22 வயது நபர் சம்பவத்தில் படுகாயம்கொஸ்லந்த, உடதியலும பகுதியில் நேற்றிரவு (11) வந்து முகாமிட்டிருந்த தம்பதியினர் மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றைய நபர் பிரதேசவாசிகளால் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு...