கிளிநொச்சி, இரணைதீவில் கொவிட்-19 உடல் அடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றதுஇரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு...