- சிரமத்திற்கு நடுவில் பாடசாலைகளை நடாத்திய அதிபர், ஆசிரியர்களுக்கு தலைவணங்குகிறோம்கடந்த வாரம் நடைபெறாத நகர்ப்புற பாடசாலைகளை எதிர்வரும் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் மாத்திரம் நடாத்த தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து...