கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் கலேவல...