அனுதாபச் செய்தியில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்மறைந்த கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி மற்றும் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியார் ஆகியோர் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் இரு கண்களாக மதிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்...