வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு பிரதேசவாசிகள் போராட்டம்கலஹா வைத்தியசாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த 07 பேரும் கண்டி மேலதிக 01 நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் அவர்களுக்கு...