உள்ளூர் ரின் மீன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர், ரின் மீன்களுக்கான சில்லறை விலையை 200 ரூபா எனவும் நிர்ணயம் செய்துள்ளனர்.உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர்...