- பெப்ரவரி 17 முதல் கற்கை விடுமுறை- பெப்ரவரி 23 நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகள் தடைஎதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி இடம்பெறவுள்ள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை முன்னிட்டு, எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கு கற்கை விடுமுறையை வழங்க கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது....