- ஊழியர்களை அழைக்கும் தெரிவு நிறுவன தலைவரிடம்- கர்ப்பிணிகள், விசேட தேவைகொண்டோரை அழைக்காதிருக்க ஆலோசனைஅரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.பொது நிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது....