- இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடியும் வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு தடைமார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து முன்னோடி நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க மேற்படி...