யாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.இன்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பேலியகொடை மீன்...