- இலங்கையின் 16ஆவது பல்கலைக்கழகம்இலங்கையின் முதலாவது சுதேச மருத்துவ பல்கலைக்கழகமாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இவ்விழா இன்று (01) யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.இதன் உத்தியோகபூர்வ திறப்பு விழா...