பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, அப்பதவியில் ஏற்கனவே உள்ள ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பல அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.இதற்கமையவே ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன...