பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர்...