கண்புரை அல்லது விழிவெண்படல அறுவை சிகிச்சைக்கான தொடுகை வில்லை (Intraocular Lens -IOL) மற்றும் மாரடைப்பு நோய்க்கான ஸ்டென்ட் (Stent) போன்றவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ...