மேலும் இரு சிப்பாய்கள் படுகாயம்யாழ்ப்பாணம், பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக பலாலி இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (01) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.இச்சம்பவத்தில் மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம்...