தனக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் தப்பிச் சென்ற இளைஞர், கட்டுநாயக்க - 18ஆம் கட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.பதவிய, போகஹபிட்டியவில் வசிக்கும் குறித்த நபர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் எனவும், கட்டுநாயக்க,...