- பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 6,000 இலிருந்து ரூ. 15,000- அனுமதிக் கட்டணம் ரூ. 1,500 இலிருந்து ரூ. 25,000- விரிவுரை கட்டணம் ரூ. 3,900 இலிருந்து ரூ. 25,000பொது நுழைவுத் பரீட்சைக் கட்டணம் உள்ளிட்ட சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்...