நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரனால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டதோடு, அவரை கைது செய்வதற்கும் பிடியாணை வழங்கப்பட்டது.ஹிக்கடுவ...