- இதுவரை 55 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்- கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4.3 மில்லியன் எரிபொருள் பரிவர்த்தனைதேசிய எரிபொருள் அட்டைக்கான QR குறியீட்டை பெறுவதற்கான புதிய பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ICTA அறிவித்துள்ளது.மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால்...