- கைதிகளிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோரினார் அலி சப்ரிஅண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....