இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தில் பிடிபட்ட 800க்கும் அதிகமான அந்தக் குழுவன் உறுப்பினர்களை பொறுப்பெற்று அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை நடத்தும்படி ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். சிரியாவின் ஈராக்...