- மழை குறுக்கிட்ட இறுதிப் போட்டியில் இறுதி இரு பந்துகளில் 10 ஓட்டங்கள் பெற்று வெற்றி- குஜராத்தில் இடம்பெற்ற போட்டியில் சென்னை அதிரடி வெற்றி- இரசிகர்களுக்காக மற்றுமொரு IPL தொடரில் விளையாட தோனி விருப்பம் தெரிவிப்பு2023 IPL தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ்...