ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்தவர் ஆசனத்திற்கான இந்தியாவின் கோரிக்கைக்கு பிரித்தானியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற அங்கத்தவர் ஆசனங்களை மேலும் விரிவுபடுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி,...