'மதவழிபாட்டு இடங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்; மனம்தான் பரிசுத்தமான கோயில்''நம் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்' என்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.இந்தியாவில்...