- மூவர் வைத்தியசாலையில்; வேனில் சிக்கியவரை மீட்க நடவடிக்கைஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல – வெல்லவாய வீதியில் இராவணா எல்ல பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த வேனில், அதன் சாரதி உட்பட 6 ஆண்கள்...