நாளை (12) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு (ஏப்ரல் 12, 13, 14) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோலை, கேன்கள் மற்றும் பீப்பாய்களில் வழங்காதிருக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற...