இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை கிடைப்பதை தடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று (27) பெலஜியம் நாட்டின் பிரஸல்ஸ் தலைநகரில் இடம்பெற்ற குறித்த வாக்கெடுப்பில், குறித்த யோசனை 317 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....