ஊவா, கிழக்கு, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம அறிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் ...