- உரிமைகளை வெல்லுங்கள், ஆனால் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்- வேலை செய்வதற்கு மாடியில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும்ஊழியர்களை சிரமத்துக்குள்ளாக்குகின்ற சில சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றமடைய வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.அப்படி...