கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கிற்குள் நபர் ஒருவர் (hack)ஊடுருவியுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, பல நாட்களாக தனது முகநூல் கணக்கை அணுக முடியாத நிலை காணப்பட்டதாகவும்...