- தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு முன்னுரிமைஇந்தியாவின் சுகாதார பராமரிப்பு துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. இக்கடனுதவி இரு கட்டங்களாக வழங்கப்பட உள்ளன.இது தொடர்பான உடன்படிக்கையில் இந்தியாவின் பொருளாதார விவகாரத்...