உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 மில்லியனைக் கடந்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றினால் 207,265 உயிரிழப்புகளும் இதுவரையில் சம்பவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 883, 306 பேர் சிகிச்சைக்கு...