- 2 பேர் இராஜினாமா செய்த நிலையில் ஒருவர் நியமனம்இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய உறுப்பினராக டக்ளஸ் என். நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் பெப்ரவரி 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால்...