நேற்றைய தினம் (26) சம்மாந்துறையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தீவிரவாதிகளுடையது என தெரிவிக்கப்படும் 119 பொருட்களின் பட்டியலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.இதில் தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும்...