ஒருதாயின் உருக்கமான வேண்டுகோள்!கண்டால் 077 5566052 தெரிவியுங்கள்உகந்தையிலிருந்து நானும் எனது இரு வாய் பேசாத மகன்களும் முதற் தடவையாக கதிர்காமம் செல்வதற்காக 17 ஆம் திகதி காலை காட்டுக்குள் இறங்கினோம். மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சென்று கொண்டிருக்கையில் எனது கடைசி மகனைக் காணவில்லை. 10...