சுமார் 800 கிலோகிராம் கொக்கேன் போதைப் பொருளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.ஈகுவாடோர் நாட்டிலிருந்து இந்தியா நோக்கிச் சென்ற கப்பல் ஒன்றிலிருந்தே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை (09), குறித்த கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வந்தபோது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு...