- சம்பவ இடத்திற்கு பகுப்பாய்வு அதிகாரிகள் விஜயம்திருகோணமலை, கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் மரணமடைந்த விமானியின் மரணத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது.திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் மாலிந்த டி சில்வா இன்று (16) குறித்த நபரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்....