- மட்டக்களப்பு உதயதேவி புகையிரதமும் இரத்துஎரிபொருள் பிரச்சினை காரணமாக புகையிரத ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றையதினம் (01) அலுவலக சேவைகள் உள்ளிட்ட 22 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கணை,...