இலங்கை மத்திய வங்கி புதிதாக புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய நான்கு நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நேற்று (27) நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவிடம் புதிய நாணயக்குற்றிகளை கையளித்து வெளியிட்டு வைப்பதைப்...