இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொகுஹெட்டிகேவிற்கு 8 வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொகுஹெட்டிகே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல்...