- 1 மில். டொலர் : லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு- 1 மில். டொலர்: தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்குநாட்டின் சுகாதார துறைக்கு உதவும் வகையில், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.இன்றைய நாணய மாற்று...