- 6 சந்தேகநபர்கள் கைது; படகை கொழும்பு துறைமுகம் கொண்டு வர நடவடிக்கைதெற்கு கடற்பரப்பில் 6 சந்தேகநபர்களுடன் பெருமளவான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் இலங்கை மீன்பிடிப் படகொன்றை கைப்பற்றியுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய...